தொழுமகளிர்
tholumakalir
குற்றேவல் மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றேவல்மகளிர். சிறுதொழுமகளி ரஞ்சனம் பெய்யும் (ஐங்குரு. 16). Maidservants;
Tamil Lexicon
toḻu-makaḻir,
n. id.+.
Maidservants;
குற்றேவல்மகளிர். சிறுதொழுமகளி ரஞ்சனம் பெய்யும் (ஐங்குரு. 16).
DSAL