Tamil Dictionary 🔍

தொழுநோய்

tholunoi


குட்டநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டநோய்வகை. அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் (தேவா.1231, 10). A kind of leprosy;

Tamil Lexicon


குட்டநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of leprosy, குஷ்டநோய்.

Miron Winslow


toḻu-nōy,
n. தொழு+.
A kind of leprosy;
குட்டநோய்வகை. அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் (தேவா.1231, 10).

DSAL


தொழுநோய் - ஒப்புமை - Similar