Tamil Dictionary 🔍

மறுநோய்

marunoi


மறுக்களித்த நோய் ; பழம்பிறப்புணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுக்களித்தவியாதி. மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன் (பெருங். மகத.19, 48). 1. Disease in the relapsed stage; பூர்வவாசனை. பின்னும் மறுநோய் செறுவான்வலி (திவ்.இயற். 2, 67). 2. Sub-conscious impression due to past karma;

Tamil Lexicon


maṟu-nōy
n. மறு-+.
1. Disease in the relapsed stage;
மறுக்களித்தவியாதி. மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன் (பெருங். மகத.19, 48).

2. Sub-conscious impression due to past karma;
பூர்வவாசனை. பின்னும் மறுநோய் செறுவான்வலி (திவ்.இயற். 2, 67).

DSAL


மறுநோய் - ஒப்புமை - Similar