தொழிலாளி
tholilaali
வேலைக்காரன் ; வேலைத்திறம் படைத்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பட்டன். Loc. 3. Barber; வேலைத்திறமையுள்ளவன். Loc. 2. A capable worker; வேலைக்காரன் 1. Labourer;
Tamil Lexicon
, ''s.'' (''mas. and fem. vul.'' தொள்ளாளி, ''plu.'' தொழிலாளிகள்.] An arti ficer, as தொழிலாளன்.
Miron Winslow
toḻil-āli,
n. id.+.
1. Labourer;
வேலைக்காரன்
2. A capable worker;
வேலைத்திறமையுள்ளவன். Loc.
3. Barber;
அம்பட்டன். Loc.
DSAL