தொழிற்குறிப்பு
tholitrkurippu
வினைக்குறிப்புச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வினைக்குறிப்பு. பெயரேயேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் (சேதுபு. திருநாட்டுப். 109). Appellative verb.
Tamil Lexicon
toḻir-kurippu,
n. id.+.
Appellative verb.
See வினைக்குறிப்பு. பெயரேயேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும் (சேதுபு. திருநாட்டுப். 109).
DSAL