அந்தரப்படுதல்
andharappaduthal
பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.). To be in great distress;
Tamil Lexicon
antara-p-paṭu-
v. intr. id.+.
To be in great distress;
பெருந்துன்பமுறுதல். இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது (ஈடு, 7, 1, ப்ர.).
DSAL