தொண்ணூறு
thonnooru
ஒர் எண் , ஒன்பது பத்து , நூறுக்குப் பத்துக் குறைந்த எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறுக்குப் பத்துக்குறைந்த எண். Ninety ;
Tamil Lexicon
s. ninety.
J.P. Fabricius Dictionary
[obl. தொண்ணூற்று] toNNuuru தொண்ணூறு [obl. toNNuutti தொண்ணூத்தி ninety, 9
David W. McAlpin
, [toṇṇūṟu] ''s.'' [''a contraction of'' தொகைதள்நூறு.] Ninety, ஓரெண்.
Miron Winslow
toṇṇūṟu,
n. perh. தொள்-. + [ M. toṇṇūṟu.].
Ninety ;
நூறுக்குப் பத்துக்குறைந்த எண்.
DSAL