Tamil Dictionary 🔍

கண்டியர்

kantiyar


பாணர் ; புகழ்வோர் ; பாடுவோர் ; கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாணர். (அக. நி.) Bards, lyrists;

Tamil Lexicon


s. a set of low class people who are lyrists, பாணர்.

J.P. Fabricius Dictionary


பாணர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṇṭiyr] ''s.'' Lyrists, பாணர். ''(p.)''

Miron Winslow


kaṇṭiyar
n. porb. kaṇṭha.
Bards, lyrists;
பாணர். (அக. நி.)

DSAL


கண்டியர் - ஒப்புமை - Similar