கூட்டுண்ணுதல்
koottunnuthal
கூடி உண்ணுதல் ; முற்றம் துய்த்தல் ; திறைகொள்ளுதல் ; கலவி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடியுண்ணுதல். வரைவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு. வெ. 9, 49). 1. To dine together, as at a feast; திறைகொள்ளுதல். கொடித்திண்டேர் மன்னராற் கூட்டுண்டு வாழ்வார் (பழ. 266). 1.To accept tribute; முற்றும் அனுபவித்தல். என்னுண்ணலங் கூட்டுண்டான் (பு. வெ. 9, 49).--intr. 2. To enjoy to the full; கலவிசெய்தல். கூட்டுண்டு நீங்கிய . . . கண்ணன் (திவ். திருவாய். 9, 5, 7). 2. To have sexual intercourse;
Tamil Lexicon
kūṭṭuṇ-,
v. id. +.
1. To dine together, as at a feast;
கூடியுண்ணுதல். வரைவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு. வெ. 9, 49).
2. To enjoy to the full;
முற்றும் அனுபவித்தல். என்னுண்ணலங் கூட்டுண்டான் (பு. வெ. 9, 49).--intr.
1.To accept tribute;
திறைகொள்ளுதல். கொடித்திண்டேர் மன்னராற் கூட்டுண்டு வாழ்வார் (பழ. 266).
2. To have sexual intercourse;
கலவிசெய்தல். கூட்டுண்டு நீங்கிய . . . கண்ணன் (திவ். திருவாய். 9, 5, 7).
DSAL