தொடையகராதி
thotaiyakaraathi
சதுரகராதிப் பகுதியுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி . A section of catur-akarāti , being a dictionary of rhyming words ;
Tamil Lexicon
, ''s.'' A division of சது ரகராதி, which see.
Miron Winslow
toṭai-y-akarāti,
n.id.+.
A section of catur-akarāti , being a dictionary of rhyming words ;
சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி .
DSAL