தொடராமுறி
thodaraamuri
விடுதலைப்பத்திரம் ; ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச்சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடுதலைப்பத்திரம். (யாழ்.அக). 1. Deed of renunciation or relinquishment ; . 2. See தொடர்முறி. (W.)
Tamil Lexicon
, ''s.'' A deed of renuncia tion or relinquishment, an agreement not to prosecute to law, விடுதலைப்பத்திரம். ''(c.)''
Miron Winslow
toṭarā-muṟi,
n. id.+ஆ neg.+.
1. Deed of renunciation or relinquishment ;
விடுதலைப்பத்திரம். (யாழ்.அக).
2. See தொடர்முறி. (W.)
.
DSAL