Tamil Dictionary 🔍

துடராமுறி

thudaraamuri


விடுதலை ஆவணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடுதலைப்பத்திரம். (யாழ். அக.) Release deed;

Tamil Lexicon


தொடராமுறி.

Na Kadirvelu Pillai Dictionary


tuṭar-ā-muṟi,
n. துடர்-+ ஆ neg.+.
Release deed;
விடுதலைப்பத்திரம். (யாழ். அக.)

DSAL


துடராமுறி - ஒப்புமை - Similar