தொகைவிரி
thokaiviri
விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல்யாப்பு நான்கனுள் விரித்துக்கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக்கூறிய தனை விரித்தும் கூரும் முறை. (நன்.50) . The method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four nūl-yāppu , q.v. ;
Tamil Lexicon
, ''s.'' Head of subject and the discussion.
Miron Winslow
tokai-viri,
n.id.+.
The method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four nūl-yāppu , q.v. ;
நூல்யாப்பு நான்கனுள் விரித்துக்கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக்கூறிய தனை விரித்தும் கூரும் முறை. (நன்.50) .
DSAL