தைசதவகங்காரம்
thaisathavakangkaaram
அகங்காரத்திரயத்துள் சத்துவகுணம் மேலிட்டது. (சி. போ. பா. 2, 2.) 2. (šaiva.) Ahamkāra in which the salva guṇa is dominant, one of akaṅkāra-t-tirayam, q. v.; இராசதகுணம் மேலிட்ட அகங்காரம். 1. (Sāṅkhya.) Ahamkāra in which rajōguṇa is dominant;
Tamil Lexicon
taicata-v-akaṅkāram,
n. id.+.
1. (Sāṅkhya.) Ahamkāra in which rajōguṇa is dominant;
இராசதகுணம் மேலிட்ட அகங்காரம்.
2. (šaiva.) Ahamkāra in which the salva guṇa is dominant, one of akaṅkāra-t-tirayam, q. v.;
அகங்காரத்திரயத்துள் சத்துவகுணம் மேலிட்டது. (சி. போ. பா. 2, 2.)
DSAL