Tamil Dictionary 🔍

தேவாபீட்டை

thaevaapeettai


தேவர்களுக்கு உகந்ததாகிய வெற்றிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர்களுக்கு உகந்தது] வெற்றிலை. (மலை.) Betel, as a cherished object of the gods;

Tamil Lexicon


வெற்றிலை.

Na Kadirvelu Pillai Dictionary


tēvāpīṭṭai,
n. dēvā-bhīṣṭā.
Betel, as a cherished object of the gods;
[தேவர்களுக்கு உகந்தது] வெற்றிலை. (மலை.)

DSAL


தேவாபீட்டை - ஒப்புமை - Similar