Tamil Dictionary 🔍

தேவபாடை

thaevapaatai


தேவர்களின் மொழியான வடமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர்களுடையமொழி] வடமொழி, தேவபாடையினிக்கதை செய்தவர்(கம்பரா. சிறப்புப்.7). Sanskrit, as the language of the gods;

Tamil Lexicon


--தேவபாஷை, ''s.'' The Sanscrit language as that of the celes tials, சமுஸ்கிருதம்.

Miron Winslow


tēva-pāṭai,
n. id.+ bhāṣā.
Sanskrit, as the language of the gods;
[தேவர்களுடையமொழி] வடமொழி, தேவபாடையினிக்கதை செய்தவர்(கம்பரா. சிறப்புப்.7).

DSAL


தேவபாடை - ஒப்புமை - Similar