Tamil Dictionary 🔍

தேவவருஷம்

thaevavarusham


தேவர்க்குரியதும் 365 மானுட வருஷங்கொண்டதுமான ஆண்டு. Year of the gods = 365 years of mortals;

Tamil Lexicon


--தேவவருடம், ''s.'' A year of the gods. See தேவாண்டு.

Miron Winslow


tēva-varuṣam,
n. id.+.
Year of the gods = 365 years of mortals;
தேவர்க்குரியதும் 365 மானுட வருஷங்கொண்டதுமான ஆண்டு.

DSAL


தேவவருஷம் - ஒப்புமை - Similar