தேவவசீகரம்
thaevavaseekaram
நிவேதனமாமிசமும் மதுவும் இயேசுவின் மாமிசமாகவும் இரத்தமாகவும் மாறுமெனக் கொண்டு செய்யும் ஆராதனை. R. C. Transubstantiation at Eucharist;
Tamil Lexicon
, ''s. [R. Cathol. usage]'' Transubstantiation. See வசீகரணம்.
Miron Winslow
tēva-vacīkaram,
n. id.+.
Transubstantiation at Eucharist;
நிவேதனமாமிசமும் மதுவும் இயேசுவின் மாமிசமாகவும் இரத்தமாகவும் மாறுமெனக் கொண்டு செய்யும் ஆராதனை. R. C.
DSAL