வருஷம்
varusham
பூகண்டம். பாரத வர்ஷம். 3. Division of the earth; continent; மழை. 4. Rain; ஆண்டு. 1. Year; period of a year; (1) உத்தமவிம்சதி: பிரபவ, வபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய; (2) மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர, 2. The Jupiter cycle of 60 years, in 3 groups of 20 each, viz., (1) Uttama-vimcati: Pirapava, Vipava, Cukkila, Piramōtūta, Piracōṟpatti, āṅkīraca, šrīmuka, Pava, Yuva, Tātu, īcuvara, Vekutāṉiya, Piramāti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu,
Tamil Lexicon
வருடம் s. rain, மழை; 2. a year, ஆண்டு; 3. a principal division of a known continent. வருஷந் தோறும், வருஷாந்திரம், வரு ஷாந்தம், வருஷவாரி, annually, every year. வருஷப் பிறப்பு, New-year's day, beginning of a year. புஷ்ப வருஷம், a shower of flowers.
J.P. Fabricius Dictionary
varSam வர்ஷம் year
David W. McAlpin
[varuṣam ] --வருடம், ''s.'' A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74.
Miron Winslow
varuṣam
n. varṣa.
1. Year; period of a year;
ஆண்டு.
2. The Jupiter cycle of 60 years, in 3 groups of 20 each, viz., (1) Uttama-vimcati: Pirapava, Vipava, Cukkila, Piramōtūta, Piracōṟpatti, āṅkīraca, šrīmuka, Pava, Yuva, Tātu, īcuvara, Vekutāṉiya, Piramāti, Vikkirama, Viṣu, Cittirapāṉu, Cupāṉu,
(1) உத்தமவிம்சதி: பிரபவ, வபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாருண, பார்த்திவ, வியய; (2) மத்திமவிம்சதி: சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விகிருதி, கர,
3. Division of the earth; continent;
பூகண்டம். பாரத வர்ஷம்.
4. Rain;
மழை.
DSAL