தேவரம்பை
thaevarampai
தெய்வப்பெண் ; தெய்வலோகத்து நாடக மகளிருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வப்பெண். (W.) 2. Damsels in Svarga; தேவலோகத்து மகளிருள் ஒருத்தி. 1. A celestial damsel;
Tamil Lexicon
, ''s.'' Females of Swerga, தெய்வப்பெண். 2. One of the courtesans of the gods, தேவதாசிகளிலொருத்தி.
Miron Winslow
tēva-rampai,
n. dēva+rambhā.
1. A celestial damsel;
தேவலோகத்து மகளிருள் ஒருத்தி.
2. Damsels in Svarga;
தெய்வப்பெண். (W.)
DSAL