தேவபதம்
thaevapatham
வானம் ; அரசர் முன்னிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயம். (யாழ். அக.) 1. Heaven, firmament; இராசசமுகம். (W.) 2. Royal presence;
Tamil Lexicon
ஆகாயம், இராசசமுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Heaven, the firmament, ஆகாயம். 2. Royal presence, இராசசமுகம்.
Miron Winslow
tēva-patam,
n. id.+ pada.
1. Heaven, firmament;
ஆகாயம். (யாழ். அக.)
2. Royal presence;
இராசசமுகம். (W.)
DSAL