Tamil Dictionary 🔍

தேவகுரு

thaevakuru


தேவர்க்கு ஆசானான வியாழன் ; காண்க : தேவகுருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர்க்கு ஆசாரியன்] வியாழன். (பிங்.) Brhaspati, as priest of the celestials; . See தேவகுருவம்.

Tamil Lexicon


, ''s.'' The planet Jupiter, or its regent, priest of the celestials, வியா ழன்.

Miron Winslow


tēva-kuru,
n. dēva-guru.
Brhaspati, as priest of the celestials;
[தேவர்க்கு ஆசாரியன்] வியாழன். (பிங்.)

tēva-kuru,
n. dēva-kuru.
See தேவகுருவம்.
.

DSAL


தேவகுரு - ஒப்புமை - Similar