Tamil Dictionary 🔍

தேவகதியெழுத்து

thaevakathiyeluthu


செய்யுண் முதலில் வருதற்குரியனவும் நன்மை பயப்பனவுமாகிய .அ, இ, உ, எ, க, ச,ட, த, ப என்ற எழுத்துகள். (வெண்பாப், முதன்மொழி.18, உரை.) Auspicious letters at the commencement of a poem, viz., a, i, u, e, ka, ca, ṭa, ta, pa;

Tamil Lexicon


tēva-kati-y-eḻuttu,
n. தேவகதி +.
Auspicious letters at the commencement of a poem, viz., a, i, u, e, ka, ca, ṭa, ta, pa;
செய்யுண் முதலில் வருதற்குரியனவும் நன்மை பயப்பனவுமாகிய .அ, இ, உ, எ, க, ச,ட, த, ப என்ற எழுத்துகள். (வெண்பாப், முதன்மொழி.18, உரை.)

DSAL


தேவகதியெழுத்து - ஒப்புமை - Similar