கையெழுத்து
kaiyeluthu
கையாலெழுதுதல் ; கையொப்பம் ; உடன்படிக்கை ; கைரேகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையாலெழுதும் எழுத்து. நீரி லெழுதுங் கையெழுத் தென்றும் (அருட்பா, v, தெய்வமணி.17). 1. Handwriting; . 4. See கைரேகை. Loc. உடன்படிக்கை. சதுர்வேதி மங்கலத்து ஸபையோம் கையெழுத்து (S. I. I. ii, 103). 2. Written agreement; கையொப்பம். 2. Signature, initial;
Tamil Lexicon
, [kaiyeẕuttu] ''s.'' Handwriting. 2. Man uscript. 3. A signature. 4. ''[local.]'' Lines in the hand, கைரேகை.
Miron Winslow
kai-y-eḻuttu,
n. id. +.
1. Handwriting;
கையாலெழுதும் எழுத்து. நீரி லெழுதுங் கையெழுத் தென்றும் (அருட்பா, v, தெய்வமணி.17).
2. Signature, initial;
கையொப்பம்.
2. Written agreement;
உடன்படிக்கை. சதுர்வேதி மங்கலத்து ஸபையோம் கையெழுத்து (S. I. I. ii, 103).
4. See கைரேகை. Loc.
.
DSAL