Tamil Dictionary 🔍

தேர்மறம்

thaermaram


அரசனது போர்த்தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது போர்த்தேரின் சிறப்பினைக்கூறும் புறத்துறை. (பு.வெ.7, 10.) Theme eulogising a king's war-chariot;

Tamil Lexicon


tēr-maṟam,
n. id.+. (Puṟap.)
Theme eulogising a king's war-chariot;
அரசனது போர்த்தேரின் சிறப்பினைக்கூறும் புறத்துறை. (பு.வெ.7, 10.)

DSAL


தேர்மறம் - ஒப்புமை - Similar