Tamil Dictionary 🔍

அதர்மம்

atharmam


அறமல்லாதது , பாவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறமல்லாதது. That which is unrighteous, unjust, uncharitable;

Tamil Lexicon


அதன்மம், அதருமம், (அ, priv) impiety; injustice; that which is unrighteous. அதர்மன், a wicked person: also அதருமன், அதன்மன்.

J.P. Fabricius Dictionary


a-tarmam
n. a-dharma.
That which is unrighteous, unjust, uncharitable;
அறமல்லாதது.

DSAL


அதர்மம் - ஒப்புமை - Similar