Tamil Dictionary 🔍

தேர்த்தானை

thaerthaanai


தேர்ப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரதங்களால் அமைந்த சேனை திறல் விலங்கு தேர்த்தானை (பு.வெ, 4, 8). Chariot division of an army, one of aṟu-vakai-t-tāṉai, q.v.;

Tamil Lexicon


தேர்ச்சேனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chariot-force of an army; ''also'' தேர்ச்சேனை. 2. As தேர்ச் சீலை.

Miron Winslow


tēr-t-tāṉai,
n. id.+.
Chariot division of an army, one of aṟu-vakai-t-tāṉai, q.v.;
இரதங்களால் அமைந்த சேனை திறல் விலங்கு தேர்த்தானை (பு.வெ, 4, 8).

DSAL


தேர்த்தானை - ஒப்புமை - Similar