Tamil Dictionary 🔍

தீர்க்கதரிசி

theerkkatharisi


முக்கால நீகழ்ச்சியை உணர்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢தீர்க்கதரிசனமுடையவன். தீர்க்கதரிசி யாமெவனா னீயிவ் வுறையுள் சேர்வுற்றாய் (ஞானவா. புசுண். 42). Seer, prophet;

Tamil Lexicon


, ''s.'' A seer, a prophet. W. p. 412. DEERGHADARSIN.

Miron Winslow


tīrkka-tarici,
n. id. + darašin.
Seer, prophet;
¢தீர்க்கதரிசனமுடையவன். தீர்க்கதரிசி யாமெவனா னீயிவ் வுறையுள் சேர்வுற்றாய் (ஞானவா. புசுண். 42).

DSAL


தீர்க்கதரிசி - ஒப்புமை - Similar