Tamil Dictionary 🔍

தேராதுதெளிதல்

thaeraathuthelithal


ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதிசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமாணாபாசம் எட்டனுள் ஆராயாது ஒன்றை மற்றொன்றாக நிச்சயிக்கை. தேராதுதெளிதல் செண்டுவெளியில் ஒராது தறியை மகனென வுணர்தல் (மணி.27, 67). Mistaking one object for another without investigation, as a post for a man, one of eight piramāṇāpācam, q.v.;

Tamil Lexicon


tērāti-teḷital,
n. தேர்1-+ ஆ neg. +.
Mistaking one object for another without investigation, as a post for a man, one of eight piramāṇāpācam, q.v.;
பிரமாணாபாசம் எட்டனுள் ஆராயாது ஒன்றை மற்றொன்றாக நிச்சயிக்கை. தேராதுதெளிதல் செண்டுவெளியில் ஒராது தறியை மகனென வுணர்தல் (மணி.27, 67).

DSAL


தேராதுதெளிதல் - ஒப்புமை - Similar