Tamil Dictionary 🔍

சாத்தெறிதல்

saatherithal


வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல். To plunder a trading caravan;

Tamil Lexicon


cātteṟi
v. intr. சாத்து+எறி-.
To plunder a trading caravan;
வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்.

DSAL


சாத்தெறிதல் - ஒப்புமை - Similar