தெய்வதை
theivathai
கடவுள் ; பேய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See தேவதை. திருவாக்குந் தெய்வதையும் . . . தேற்ற வழிபாடு செய்வதே (சிறுபஞ். 43). Deity.
Tamil Lexicon
teyvatai,
n. dēvatā.
Deity.
See தேவதை. திருவாக்குந் தெய்வதையும் . . . தேற்ற வழிபாடு செய்வதே (சிறுபஞ். 43).
DSAL