பேய்மனம்
paeimanam
அறிவற்ற மனம் ; இழிந்த மனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவற்ற மனம். என் பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 1. Distracted, foolish mind; இழிந்த மனம். (W.) 2. Vile heart, carnal mind;
Tamil Lexicon
, ''s.'' The vile heart, the carnal mind.
Miron Winslow
pēy-maṉam
n. id.+.
1. Distracted, foolish mind;
அறிவற்ற மனம். என் பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1).
2. Vile heart, carnal mind;
இழிந்த மனம். (W.)
DSAL