Tamil Dictionary 🔍

தேய்பிறை

thaeipirai


குறைமதி ; இருட்பக்கமாகிய கிருட்டினபக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருட்டிணபக்கம் 2. Dark fortnight; குறைமதி. தேய்பிறையும் போல் (திவ். திருவாய். 8,8,10). 1. Waning moon;

Tamil Lexicon


, ''s.'' The waning moon. ''(c.)''

Miron Winslow


tēy-piṟai,.
n. தேய்-+.
1. Waning moon;
குறைமதி. தேய்பிறையும் போல் (திவ். திருவாய். 8,8,10).

2. Dark fortnight;
கிருட்டிணபக்கம்

DSAL


தேய்பிறை - ஒப்புமை - Similar