தேயுலிங்கம்
thaeyulingkam
அக்கினி வடிவமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சலிங்கங்களுள் அக்கினிருபமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம். The Lingam at Tiruvaṇṇāmalai believed to be constituted of the fire-element, one of pacaliṅkam, q.v.;
Tamil Lexicon
tēyu-liṅkam,
n. தேயு+.
The Lingam at Tiruvaṇṇāmalai believed to be constituted of the fire-element, one of panjcaliṅkam, q.v.;
பஞ்சலிங்கங்களுள் அக்கினிருபமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம்.
DSAL