Tamil Dictionary 🔍

தேயாமண்டிலம்

thaeyaamantilam


தேய்ந்து குறையாத சூரிய மண்டலமான ஆதித்தமண்டிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தேய்ந்து குறையாத சோதிமண்டலம்) ஆதித்தமண்டலம், தேயா மண்டிலங் காணுமாறு (பரிபா. 17, 32). Disc of the sun, as never waning ;

Tamil Lexicon


tēyā-maṇṭilam,
n. தேய்-+ஆ neg.+.
Disc of the sun, as never waning ;
(தேய்ந்து குறையாத சோதிமண்டலம்) ஆதித்தமண்டலம், தேயா மண்டிலங் காணுமாறு (பரிபா. 17, 32).

DSAL


தேயாமண்டிலம் - ஒப்புமை - Similar