தேங்காய்
thaengkaai
தெங்கங்காய் ; இனிய காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய காய். தேய்ங்காய் நெல்லியும் (பெருங் உஞ்சைக்.52, 43) . Sweet fruit ; தெங்கங்காய். (நன், 186, மயிலை.) Coconut ;
Tamil Lexicon
s. (தெங்கு+காய்) a cocoanut, தெங்கங்காய். தேங்காயுடைக்க, to break a cocoanut, chiefly in a temple. தேங்காயுரிக்க, to peel off the husk of the cocoanut. தேங்காயெண்ணெய், cocoanut oil. தேங்காய்க்கண், the three eyes in a cocoanut. தேங்காய்க்கறி, a dish prepared with cocoanut milk. தேங்காய்க்கீரை, a kind of greens, ஓர் கீரை.
J.P. Fabricius Dictionary
தெங்கங்காய்.
Na Kadirvelu Pillai Dictionary
teenkaa தேங்கா coconut (frozen cpd.)
David W. McAlpin
, [tēngkāy] ''s.'' A cocoa-nut, தெங்கங்காய்; [''ex'' தெங்கு, ''et'' காய்.] ''(c.)''--There are as, அடித்தேங்காய், இளநீர்த்தேங்காய், இளந்தேங்காய், எண் ணெய்த்தேங்காய், ஒல்லித்தேங்காய், குடுகுடுப்பைத் தேங்காய், கொட்டைத்தேங்காய், கொப்பரைத்தேங் காய், பழத்தேங்காய், மூச்சுப்பொறுத்ததேங்காய், வழுக் கைத்தேங்காய், most of these are of Jaffna usage.
Miron Winslow
tēṅ-kay,
n.தெங்கு+. [T. ṭeṅkāya.].
Coconut ;
தெங்கங்காய். (நன், 186, மயிலை.)
tēṅ-kay,
n.தேம்1 + காய்.
Sweet fruit ;
இனிய காய். தேய்ங்காய் நெல்லியும் (பெருங் உஞ்சைக்.52, 43) .
DSAL