தேனிறால்
thaeniraal
காண்க : தேனடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் செய்யுங் கூடு. நறும்பழம் . . . பெருந்தே னிறா அல்கீறு நாடன் (ஜங்குறு. 214). Honeycomb;
Tamil Lexicon
, ''s.'' [''vul.'' தேனிறாட்டு.] Honey comb, தேன்கூடு.
Miron Winslow
tēṉ-iṟāl,
n. id.+.
Honeycomb;
தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் செய்யுங் கூடு. நறும்பழம் . . . பெருந்தே னிறா அல்கீறு நாடன் (ஜங்குறு. 214).
DSAL