தேடாத்தேட்டம்
thaetaathaettam
பெருமுயற்சி அல்லது தீயவழியால் சேர்த்த பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுயற்சி அல்லது தீயவழியாற் சம்பாதிக்கப்பட்ட பொருள். (W.) Acquisition by unparalleled labour or by unworthy and unjust means;
Tamil Lexicon
, ''s.'' Acquisition by unparalleled labor, acquisition by un worthy or unjust means.
Miron Winslow
tēṭā-t-tēṭṭam,
n. id.+id.+.
Acquisition by unparalleled labour or by unworthy and unjust means;
பெருமுயற்சி அல்லது தீயவழியாற் சம்பாதிக்கப்பட்ட பொருள். (W.)
DSAL