Tamil Dictionary 🔍

தேசிகன்

thaesikan


குரு ; ஆசான் ; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் ; தந்தை ; சைவகுருக்கள் மரபினன் ; வணிகன் ; அழகன் ; வேதாந்த தேசிகன் ; அயல்நாட்டான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகன். (யாழ். அக.) Beautiful person; குரு. (பிங்.) முன்னர்த் தேசிகர்ப்பிழைத்து (கம்பரா மிதிலை.109). 1. Spiritual teacher preceptor; சைவகுருக்கள் வகுப்பினருள் ஒரு சாரான் வாய்மைதரு தியாகராசதேசிகனே (இலக்.வி.பதிகம்). 2. Title of a section of non-Brahmin priestly caste; மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் அம்பலவாணதேசிகன் (மீனாட்.பிர ஸ்ரீ அம் பிள்.1). 3. Title of the head of mutt; பிதா. தேசிகன் வரங்குறை படுத்திடா (காஞ்சிப்பு. இரேணு. 13). 4. Father; தேசாந்தரி. (பிங்.) 5. Traveller, wanderer; foreigner; வணிகன். (பிங்.) 6. Merchant; See வேதாந்ததேசிகர். 7. A Vaiṣṇava ācārya உபாத்தியாயன். எங்கள் தேசிகனடிப்பான். (பெரியபு. திருமுறைகண்டபு. 5). 8. Teacher ;

Tamil Lexicon


s. (pl. தேசிகர்) a spiritual teacher, குரு; 2. a school master, உபாத்தி; 3. a traveller, a wanderer, தேசாந்தரி; 4. a merchant as travelling; 5. a Guru of a class of Vaishnavas.

J.P. Fabricius Dictionary


, [tēcikaṉ] ''s.'' (''pl.'' தேசிகர்.) A spiri tual teacher, a Guru, குரு. 2. A merchant as travelling, வணிகன். 3. A Guru of one class of Vaishnuvas, வேதாந்ததேசிகன். 4. A teacher of the Vedas, வேதமோதுவிப்போன். 5. A teacher in general, a school master, உபாத்தியாயன். 6. A traveller, a wanderer, a foreigner, தேசாந்தரி. W. p. 425. DESIKA.

Miron Winslow


tēcikaṉ,
n. dēšika.
1. Spiritual teacher preceptor;
குரு. (பிங்.) முன்னர்த் தேசிகர்ப்பிழைத்து (கம்பரா மிதிலை.109).

2. Title of a section of non-Brahmin priestly caste;
சைவகுருக்கள் வகுப்பினருள் ஒரு சாரான் வாய்மைதரு தியாகராசதேசிகனே (இலக்.வி.பதிகம்).

3. Title of the head of mutt;
மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் அம்பலவாணதேசிகன் (மீனாட்.பிர ஸ்ரீ அம் பிள்.1).

4. Father;
பிதா. தேசிகன் வரங்குறை படுத்திடா (காஞ்சிப்பு. இரேணு. 13).

5. Traveller, wanderer; foreigner;
தேசாந்தரி. (பிங்.)

6. Merchant;
வணிகன். (பிங்.)

7. A Vaiṣṇava ācārya
See வேதாந்ததேசிகர்.

8. Teacher ;
உபாத்தியாயன். எங்கள் தேசிகனடிப்பான். (பெரியபு. திருமுறைகண்டபு. 5).

tēcikaṉ
n. tējaka.
Beautiful person;
அழகன். (யாழ். அக.)

DSAL


தேசிகன் - ஒப்புமை - Similar