Tamil Dictionary 🔍

தேசாசாரம்

thaesaasaaram


காண்க : தேசவழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டுவழக்கம். Customs, usages and manners of a country;

Tamil Lexicon


, ''s.'' Customs, usages, man ners, &c., of a country.

Miron Winslow


tēcācāram,
n. dēsācāra.
Customs, usages and manners of a country;
நாட்டுவழக்கம்.

DSAL


தேசாசாரம் - ஒப்புமை - Similar