Tamil Dictionary 🔍

தேசாந்தரரேகை

thaesaandhararaekai


ஒருத்தியின் மாங்கலியபலத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (திருவாரூ. குற. Mss.) A distinctive mark in the palm of a woman, believed to denote a long period of married life; சமரேகைக்கு நேர்குறுக்காக இருதுருவங்களின் வழியே செல்லும் இரேகை. (M. Navi. 55.) Meridian;

Tamil Lexicon


, ''s.'' Meridian line.

Miron Winslow


tēcāntara-rēkai,
n. id.+.
A distinctive mark in the palm of a woman, believed to denote a long period of married life;
ஒருத்தியின் மாங்கலியபலத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை இரேகைவகை. (திருவாரூ. குற. Mss.)

tēcāntara-rēkai
n. id.+.
Meridian;
சமரேகைக்கு நேர்குறுக்காக இருதுருவங்களின் வழியே செல்லும் இரேகை. (M. Navi. 55.)

DSAL


தேசாந்தரரேகை - ஒப்புமை - Similar