சீமந்தரேகை
seemandharaekai
பெண்களின் தலைமயிரை வகிர்வதால் உச்சியில் உண்டாகும் கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்களின் தலைமயிரை வகிர்தலால் உச்சியில் உண்டாகும் இரேகை. கூந்தற் சீமந்தரேகை காட்டும் (சேதுபு.நாட்டுப்.91). Line formed by the parted hair on woman's head;
Tamil Lexicon
ஓரிரேகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The line formed by a division of the hair.
Miron Winslow
cīmanta-rēkai,
n. id. +.
Line formed by the parted hair on woman's head;
பெண்களின் தலைமயிரை வகிர்தலால் உச்சியில் உண்டாகும் இரேகை. கூந்தற் சீமந்தரேகை காட்டும் (சேதுபு.நாட்டுப்.91).
DSAL