தேசாந்தரதூரம்
thaesaandharathooram
பூமியின் மத்திய தேசாந்தரரேகைக்குக் கிழக்கே அல்லது மேற்கேயுள்ள தூர அளவு. (M. Navi. 56.) Longitude;
Tamil Lexicon
tēcāntara-tūram
n. தேசாந்தரம்+.
Longitude;
பூமியின் மத்திய தேசாந்தரரேகைக்குக் கிழக்கே அல்லது மேற்கேயுள்ள தூர அளவு. (M. Navi. 56.)
DSAL