Tamil Dictionary 🔍

சந்திரபூரம்

sandhirapooram


பச்சைக் கருப்பூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.) A superior kind of camphor;

Tamil Lexicon


, [cantirapūram] ''s.'' Crude camphor--as பச்சைக்கர்ப்பூரம்; [''ex'' சந்திரம், camphor, ''et'' பூரம், a contraction of கர்ப்பூரம்.]

Miron Winslow


cantira-pūram,
n. id. +.
A superior kind of camphor;
பச்சைக்கர்ப்பூரம். (மூ. அ.)

DSAL


சந்திரபூரம் - ஒப்புமை - Similar