தாந்திரம்
thaandhiram
ஆகம சம்பந்தமானது ; தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகம சம்பந்தமானது. தாந்திர விதியென் றாட்டுந் தண்புனல் (சீகாளத்.பு.கண்ணப்ப.110). 1. That which pertains to the Tantras; தந்திரம். Vul. 2. Cunning, artfulness;
Tamil Lexicon
tāntiram,
n. tāntra.
1. That which pertains to the Tantras;
ஆகம சம்பந்தமானது. தாந்திர விதியென் றாட்டுந் தண்புனல் (சீகாளத்.பு.கண்ணப்ப.110).
2. Cunning, artfulness;
தந்திரம். Vul.
DSAL