Tamil Dictionary 🔍

ஆதேசம்

aathaesam


கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. ஆதிசண்டேசுவரர் ஆதேசம் (S.I.I.iii, 184.) 1. Rule, command, precept; திரிந்தவெழுத்து. (வீரசோ.சந்தி.10.) 2. Substituted letter; ஆதேச புற்புதமாய பிறவி (திருப்பு.493). See ஆதேயம்.

Tamil Lexicon


s. profit, gain, லாபம், ஆதா யம்; 2. transmutation of letters திரிபு.

J.P. Fabricius Dictionary


, [ātēcam] ''s. [in grammar.]'' Trans mutation or change of letters, எழுத்துத்திரிபு. Wils. p. 111. ADESHA. ''(p.)'' 2. ''[prov.]'' [''improp. for'' ஆதாயம்.] Gain, profit.

Miron Winslow


ātēcam
n. ā-dēša.
1. Rule, command, precept;
கட்டளை. ஆதிசண்டேசுவரர் ஆதேசம் (S.I.I.iii, 184.)

2. Substituted letter;
திரிந்தவெழுத்து. (வீரசோ.சந்தி.10.)

ātēcam
n.
See ஆதேயம்.
ஆதேச புற்புதமாய பிறவி (திருப்பு.493).

DSAL


ஆதேசம் - ஒப்புமை - Similar