தேங்காய்ப்பாரை
thaengkaaippaarai
தேங்காய்மட்டை உரிக்கவுதவும் கருவிவகை. 1. An iron-piece fixed in a stone for husking coconut ; எட்டங்குலநீனம் வளரக்கூடியதும் நீலப்பச்சை நிறமுடையதுமான கள்ளப்பாரைமீன். 2. Horse mackerel, bluish green, attaining 8 in. in length, Caranx kalla;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind or species of fish, ஓர்மீன்.
Miron Winslow
tēṅkāy-p-pārai,
n. id.+.
1. An iron-piece fixed in a stone for husking coconut ;
தேங்காய்மட்டை உரிக்கவுதவும் கருவிவகை.
2. Horse mackerel, bluish green, attaining 8 in. in length, Caranx kalla;
எட்டங்குலநீனம் வளரக்கூடியதும் நீலப்பச்சை நிறமுடையதுமான கள்ளப்பாரைமீன்.
DSAL