தேங்காய்ப்பூவறை
thaengkaaippoovarai
பால் பிழியப்பட்ட தேங்காய்த்துருவலாற் செய்யப்படும் கறிவகை. (J.) A kind of curry prepared from coconut-scrapings whose juice has been pressed out;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A kind of curry witout gravy, ஓர் பாகம்.
Miron Winslow
tēṅkāy-p-pū-vaṟai,
n. id.+.
A kind of curry prepared from coconut-scrapings whose juice has been pressed out;
பால் பிழியப்பட்ட தேங்காய்த்துருவலாற் செய்யப்படும் கறிவகை. (J.)
DSAL