தங்கப்பாரை
thangkappaarai
எட்டு அங்குல நீளமும் பசிய நீலநிறமுமுள்ள கன்னப்பாரைமீன். 1. Horse mackerel, bluish-green, attaining 8 in. in length, caranx kalla ;
Tamil Lexicon
taṅka-p-pārai,
n.தங்கம் +.
1. Horse mackerel, bluish-green, attaining 8 in. in length, caranx kalla ;
எட்டு அங்குல நீளமும் பசிய நீலநிறமுமுள்ள கன்னப்பாரைமீன்.
2. Horse mackerel, bluish green, attaining 20 in. in length, Caranx armatus;
இருபது அங்குல நீளம் வளரும் கன்னப்பாரை மீன்வகை.
DSAL