தேங்காய்ப்பால்
thaengkaaippaal
தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால் ; தேங்காய்ப்பாலுடன் சருக்கரையிட்டு ஆக்கும் குடிநீர்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காய்த் துருவலினின்று பிழிந்து சர்க்கரையிட்டுச் சமைக்கப்படும் பானவகை. 2. A sweet preparation of coconut juice ; தேங்காய்த்துருவலினின்று பிழிந்த பால். 1. Coconut juice pressed from the scraped kernel ;
Tamil Lexicon
, ''s.'' Cocoa-nut milk from the scraped kernel pressed in the hand.
Miron Winslow
tēṅkāy-p-pāl,
n. id.+.
1. Coconut juice pressed from the scraped kernel ;
தேங்காய்த்துருவலினின்று பிழிந்த பால்.
2. A sweet preparation of coconut juice ;
தேங்காய்த் துருவலினின்று பிழிந்து சர்க்கரையிட்டுச் சமைக்கப்படும் பானவகை.
DSAL